Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற விவாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
கடந்த 08ம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Loading...
ஜனாதிபதியினால் சமர்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக பாராளுமன்ற விவாதம் அவசியம் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய விவாதம் இடம்பெற உள்ளது.
அதன்படி இன்றைய தினம் இது சம்பந்தமாக விவாதம் இடம்பெற உள்ளது
Loading...