Loading...
மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றிபெற்றது. கூட்டணியின் வேட்பாளரான மஹாதீர் முகமது (93) புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார். சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு பின், மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...