Loading...
பன்னாட்டு செஞ்சிலுவை தினமான மே 8 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முல்லைத்தீவு செஞ்சிலுவைச் சங்கக் கிளையினரால் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
Loading...
முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து இந்தச் சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.
Loading...