Loading...
கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் தொடருந்துடன் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.உயிரிழந்துள்ளவர்களில் ஒருவர் சுதுகம்பொலப் பகுதியை சேர்ந்த 79 வயதான நபர் எனவும், மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...