Loading...
பதுளை – ஹல்தும்முல்ல – கினிகத்கலா – கிரிமெட்டிய வீதி இன்று காலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினிகத்கலா கந்த மண் சரிவு அபாயம் காணப்படுவதாலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனால் அப்பகுதியில் செல்லும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Loading...