Loading...
மியான்மாில் ராணுவம் மற்றும் பழங்குடியின பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
மியான்மாரின் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றன.
இந்நிலையில், மியான்மர் நாட்டு ராணுவத்திற்கும் மற்றும் டாங் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஊடுருவலல் குழுவுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
Loading...
இந்நிலையில், நேற்று (12) அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே என 3 இடங்களில் ராணுவத்திற்கும், ஊடுருவல் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகியதுடன் 12 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Loading...