Loading...
ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் உணவை விநியோகம் செய்ய உபேர் நிறுவனமும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷாகி, “உபெர் நிறுவனத்தின் புதிய செயலி மூலம் தேவைப்படும் உணவு குறித்து ஆர்டரை அழுத்தில்னால், 30 நிமிடத்திற்குள் உணவுப் பொருள் வீட்டுக்கு வந்து சேரும்.
Loading...
முதற்கட்டமாக, பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு போக்குவரத்துத் துறையுடன் சேர்ந்து அமெரிக்காவின் 10 மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த டெலிவிரி முறையை அமேசான் மற்றும் டோமினோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பல நாடுகளில் செயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...