Loading...
தங்கல்லை – அம்பாந்தோட்டை பிரதான வீதி ஹூங்கம – குறுபொகுன பிரதேசத்தில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்பாட்டம் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களால் இன்ற முறபகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமத பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Loading...
இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மண்ணெண்ணெய் மாணியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...