Loading...
பிந்தெனிய பகுதியில் மரங்கள் முறிந்த வீழ்ந்தமையினால் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்த்தார்.
காயமடைந்த பெண்கள் பிந்தெனிய வைத்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
அத்துடன், நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக காலி பிரதேசத்தில் பல வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன.
நேற்று இரவு பொழிந்த கடும் மழை காரணமாக இவ்வாறு வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிடையே பசறை நமுனுகுல வீதியில் கற்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
Loading...