Loading...
அண்மையில் கண்டி கலவர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்க உட்பட 35 பேரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் இன்று உத்தரவிட்டார்
Loading...
இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Loading...