Loading...
மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல், எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விடவும் 46-32 என அதிக முன்னிலை பெற்றுள்ளார்.
The Australian இன்று (14) வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் லேபர் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருந்தனர்.
Loading...
இந்நிலையில் பிரதமர் Malcolm Turnbull-க்கான மக்கள் செல்வாக்கு, 8 புள்ளிகளால் சடுதியாக உயர்வடைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
கடந்த 2016 செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்புக்களில் பிரதமருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ள கருத்துக்கணிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...