இலங்கை புலனாய்வுத் துறையின் பின்னணியில் இயங்கிவரும், லண்டன் குழு ஒன்று. இசைப்பிரியா குடும்பத்தாரோடு இணைந்து 18.05.2009 என்னும் இன அழிப்பு திரைப்படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் விடுத்து வருகிறது. இதேவேளை இசைப்பிரியாவின் உறவினர் அதிர்வு இணையத்திற்கு தொலைபேசி அழைப்பை விடுத்து மிரட்டியது, இங்கே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஒரு பக்கத்தில் இசைப் பிரியா குடும்பம் இந்தப் படம் வெளியே வரக் கூடாது என்று கூறிக்கொண்டு. கைக்கூலிகளை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எமது தேசிய தலைவரை எவ்வளவு இழிவாகப் பேசியுள்ளார்கள் என்று நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மக்களே. இதனை விட ஒரு ஆதாரத்தை இனி வெளியிட முடியாது.
இசைப் பிரியாவின் அம்மா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சோகத்தை உண்டு பண்ண இசை சேர்க்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு, எழுதிக் கொடுத்து வாசிக்க வைக்கப்பட்டுள்ளது. இப்படி இசை சேர்த்து நீங்கள் வெளியிடும் அந்த வீடியோவும் ஒரு சினிமா தான். எனவே இன அழிப்பு தொடர்பான அந்த சினிமா படத்தை பற்றி பேச இவர்களுக்கு அறுகதை இல்லை. இவர்கள் அனுமதியோடு தான் படம் எடுக்க வேண்டும் என்றால், நாளை எவரும் ஈழம் சம்பந்தமான திரைப்படத்தை எடுக்கவே முடியாது. இவர்கள் தயாரிப்பாளரிடம் இருந்து சம்திங் எதிர்பாக்கிறார்களா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இத்திரைப்படம் சனிக் கிழமை(19) மாலை 4.00 மணிக்கு ஹரோ சபாரி சினிமாவில் மற்றும் ஞாயிறு(20) மதியம் 12.00 மணிக்கும் காண்பிக்கப்பட உள்ளது. ஈழத்து மக்களின் ஆதரவோடு. லண்டன் தமிழர்கள் நிச்சயம் இந்த தடையை உடைப்பார்கள். சிங்களத்திற்கு அடி பணிய மாட்டார்கள்.
நேரடி மிரட்டல் விடுக்கும் நபர்களின் தொலைபேசி இலக்கங்கள்:
0060142637807
0044 7519654794
07478741490