தமிழ் சினிமாவில் 2000 முதல் 2005 ஆண்டுகளில் வெளிவந்த பல திரைப்படங்கள் பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த ஆண்டுகள் இடைவெளியில் பல புதிய புதிய வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவந்தது.
தமிழ் சினிமாவில் பெரிய வித்தியாசமான திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் தான் வெளிவந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அந்த வரிசையில் 2003 இல் ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி.
இவர் தமிழ் படத்தில் நடித்தால் குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்டார்.
கர்நாடகாவை சேர்ந்தவர் 1986 ,ல் பங்களூரில் பிறந்தார். இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் ,இருந்துள்ளது.
இவர் தனது 13வது வயதிலேயே 2002 ,இல் நிணங்கி என்ற கன்னட படத்தில் நடித்தார்.
அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் ,இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது .
தனது சிறு வயதிலே சினிமா உலகை கலக்கியவர்.
தனது திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை அள்ளிய இவர் பின்னர் ரத்தன் குமார் என்ற நபர் தனக்கும் ராதிகாவிற்கும் 2000 இல் திருமணம் நடந்ததாகவும் தற்போது ராதிகா நடிகையாக ,இருப்பதால் அவரது தந்தை தேவராஜ் ராதிகாவிற்கு திருமணம் நடந்ததை மறைப்பதாகவும் வழக்கு பதிவு செய்தார்.
அனால் தற்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது.
முதல்வராக பதிவேற்று ஆட்சியமைக்கபோவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடுமுழுவது சூழ்ந்துள்ளது.
கர்நாடத்தில் முன்னாள் முதல்வராக ,இருந்தவர் குமாரசாமி.
இவருக்கும் எடியூரப்பாவுக்கும் தான் கடும் போட்டி.
கர்நாடகாவில் செல்வந்தராக இருக்கும் குமாரசாமிக்கு கர்நாடகாவில் செல்வந்தராக இருக்கும் குமாரசாமி பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் இவர் ஏற்கனவே அனிதா என்பவரை திருமணம் செய்திருந்தார், பிறகு கருத்து வேறுபாட்டால் ,இருவரும் பிரிந்து இருந்தனர்.
அந்த பிரிவிற்கு முக்கிய காரணம் பிரபல நடிகை குட்டி ராதிகா தான், ராதிகா இயற்கை படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இவருக்கும் குமாரசாமிக்கும் பல மாதங்களாக காதல் என்று கன்னட மீடியாக்கள் கோஷமிட, ஆம், நாங்கள் காதலித்தோம், தற்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என தைரியமான குட்டி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டவர்.
தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.