Loading...
ஹோட்டல் ஒன்றில் குளிர்பானம் அருந்திய நபருக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
குறித்த ஹோட்டலில் குளிர்பானம் அருந்திய போது, குளிர்பானத்தில் கரப்பான்பூச்சி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தன் மகளுக்கு வாங்கி கொடுத்த குளிர்பானத்தில் கரப்பான்பூச்சி இருந்ததாக கூறி ஹோட்டலின் சமையல் அறைக்கு சென்ற நபர் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் வாடிக்கையாளர் மற்றும் உரிமையாளருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Loading...
தவறு இருந்த போதும் ஹோட்டலின் உரிமையாளரான பெண் மிகவும் கோபமாக வாடிக்கையாளர் திட்டித் தீர்த்துள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
ஹோட்டலில் உணவு அருந்துவோர் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading...