Loading...
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...
இந்நிலையில் பிரதேச வாசிகள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்பொழுது அட்டன் கொழும்பு போக்குவரத்து வழமைபோன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...