Loading...
chilaw accident one men die driver escape police searching
சிலாபம், வெல்ல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்சகப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
கொலணிய, வெல்ல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...