Loading...
தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டும் நோக்குடன் புதிதாக 20 தேனீ வளர்ப்புக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகொட, பனாமுர கிராமத்தில் இந்தக் கிராமங்கள் அமையப் பெற்றுள்ளன.
Loading...
ஒரு தேனீ வளர்ப்புப் பெட்டிக்காக 2 ஆயிரம் ரூபா நிதியுதவியை மாகாண விவசாய அமைச்சு வழங்கியுள்ளது. இதற்கான பயிற்சியும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
Loading...