Loading...
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா,களுத்துறை,காலி,இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.
பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், முன்னாயத்தத்துடன் இருக்குமாறும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
கடந்த 24 மணித்தியாலங்களில் மழை வீழ்ச்சி 100 மி.மிற்றருக்கு மேல் பதிவாகியுள்ளதால், மழை தொடருமாயின் மண்சரிவு,பாறை விழுகை,நில வெட்டு சாய்வு,தரை உள்ளிறக்கம் என்பவற்றின் சாத்தியங்களையிட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...