Loading...
மலேசியாவில் இடம்பெற்ற 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச நான்குமுனை கிரிக்கெட் போட்டித் தொடரில் வெற்றிபெற்ற இலங்கை அணியினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
Loading...
கிரிக்கெட் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுடனான கூட்டுப் புகைப்படத்திலும் தோன்றினார்.
Loading...