Loading...
கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று காலை 08.00 வரை தற்காலிகமாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த பாலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கை காரணமாக நேற்று இரவு முதல் அந்தப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Loading...
Loading...