சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். அழகு, திறமை இருந்தும் அம்மணிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், ஹிந்தி சினிமா பக்கம் ஒதுங்கினர். பாலிவுட் ரசிகர்கள் அம்மணியின் கவர்ச்சிக்கு அமோக ஆதரவு கொடுத்தனர்.
பாலிவுட்டில் வருடத்திற்கு இரண்டு படம் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், இவர் நடித்துள்ள ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் உள்ளது. இந்த வீடியோவில், கல்யாணம் ஆன புதுமணப்பெண்ணாக வரும் சனா கான். தன்னுடைய ஆடைகளை துவைக்க ஆற்றங்கரை வருவார். அங்கே இருக்கும் இரண்டு பெண்கள் என்ன நடந்தது..? என்று கேட்பார்கள்.
எதுவும் பேசாத சனா கான். அவருடைய கணவர் அணிந்திருந்த உள்ளாடையை எடுத்து இழுத்து காண்பிப்பார். பிறகு, சோப்பு போட்டு துவைக்க ஆரம்பித்துவிடுவார். இவர் செய்யும் அனைத்தும் இரட்டை அர்த்ததை தாங்கியே நிற்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியுமா..? விளம்பரம் எடுப்பார்கள் என்று தலையில் அடித்து கொள்கிறார்கள் ரசிகர்கள். ஆபாசமான இந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை தடை செய்துள்ளது.