Loading...
நேற்று தான் கத்திரி வெயில் துவங்கியுள்ளது. மக்கள் அனைவரும் பழரச கடைகளிலும், சாலையோரம் திடீர் திடீரென முழைத்துள்ள தர்பூசணி, நுங்கு கடைகளையும் ஆக்கிரமித்து கொண்டிருகிறார்கள். ஆனால், இந்த வெயிலை சமாளிக்க பலரும் பல யுக்தியை பயன்படுத்துவார்கள்.
அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது உடையில் மாற்றம் செய்திருக்கிறார். ஆமாம், ஆண்கள் அணையும் லுங்கி-யை அணிந்தபடி கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் திவ்யதர்ஷினியின் புகைப்படம் தான் இப்போதைய வைரல்
DD-யை லுங்கியில் பார்த்ததும், ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள் ரசிகர்கள்.
Loading...
Loading...