தமிழில் “சேவல்” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. படம் தோல்வியானாலும், அம்மணியில் மப்பும் மந்தாரமுமான உடல் வாகு வெகுவான ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் கலக்கினார்.
அறிமுகமான போது ஹீரோயின் போல இருந்தவர். இப்போது உடல் எடை ஏறி ஹீரோயினுக்கு அக்கா போல ஆகிவிட்டார். ஆனாலும், அம்மணிக்கு வருடத்திற்கு நாலு படம் கிடைத்து விடுகிறது. தற்போது, ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
உடல் எடை ஏற்றினாலும், கவர்ச்சி காட்டுவதை நிறுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் அம்மணி. சமீபத்தில், வெளியான மாஸ்டர் பீஸ் என்ற படத்தில் கல்லூரி பேராசிரியையாக நடித்துள்ள பூனம் பாஜ்வா. புடவை சகிதமாக கவர்ச்சியாக நடித்துள்ளார்.
மாஸ்டர் பீஸ் படத்திலிருந்து நடிகை பூனம் பாஜ்வாவின் சில புகைப்படங்கள் இதோ,