Loading...
கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
மகனை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தகறாறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.
3பிள்ளைகளின் 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
Loading...