Loading...
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சௌந்தரராஜா. இவருக்கும் ‘க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ தமன்னாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது, சௌந்தரராஜாவிற்கும், தமன்னாவிற்கும் இன்று உசிலம்பட்டியில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் சரியாக 10.12 மணிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண புகைப்படங்கள் இதோ…
Loading...
Loading...