Loading...
விளையாட்டு:2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.
இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
Loading...
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி முதல் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 47, யூசப் பதான் 45, தவான் 26 ரன்கள் எடுத்தனர்
Loading...