Loading...
யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென நேற்று மாலை நல்லூரில் அமைந்துள்ள தனியார் ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்.
பிரதமர் ரணில் திடீரென, அங்கு சென்றதால் அங்கிருந்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதன் போது அங்கிருந்தவர்கள் பிரதமருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
Loading...
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற பிரதமர் தனியார் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அவர் யாழில் எந்தவொரு உத்தியோக பூர்வ சந்திப்புக்களிலும் பங்கேற்கவில்லை.
Loading...