Loading...
கடந்த சில தினங்களாக, சமூக வலைத்தளத்தில் மிகவும் டிரன்ட் ஆக உள்ளவர் நடிகை குட்டி ராதிகா. காரணம் இவர் சமீபத்தில் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட, குமாரசாமியின் மனைவி என்பதால் தான்.
கடந்த 2006 ஆம் ஆண்டு குட்டி ராதிகாவை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்ட குமாரசாமி, குழந்தை ஷமிகா பிறந்ததும், 2010 ஆம் ஆண்டு குட்டி ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், குட்டி ராதிகா பாலிவுட் திரைப்படமான ‘ரா ஒன்’ படத்தில் இடம்பெறும் ‘சம்மக் சல்லோ’ பாடலுக்கு பெல்லி நடனம் ஆடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
இவர் முதலமைச்சர் மனைவியாக இருக்கும் போதிலும், நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Loading...