Loading...
சீரியல் நடிகைகள் இப்போதெல்லாம் நடிப்பை தாண்டி தாங்கள் அணியும் உடை மேல் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அதற்காக நிறைய மேல் அதிகம் வேலை செய்கிறார்கள், அப்படி கல்யாணமாம் கல்யாணம் சீரியலுக்காக முகத்தில் ஆபரேசன் செய்துள்ளார் நடிகை ஜீவிதா. இவர் அந்த சீரியலில் வில்லியாக நடிக்கிறார்.
சீரியல் குறித்து அவர் பேசும்போது, எனக்கு நீளமான முடி, சீரியலுக்காக கட் செய்துவிட்டேன். என் நெற்றியில் ஒரு மரு இருக்கும், அந்த மருவை இந்த சீரியலுக்காக ஆபரேசன் செய்து எடுத்துவிட்டேன்.
Loading...
என்னுடைய உடைகளுக்காக நிறைய செலவு செய்கிறேன், எப்படி எப்படி உடை அணியலாம், வித்தியாசம் காட்டலாம் என்று யோசித்து செய்வதாக பேசியுள்ளார்.
Loading...