Loading...
அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விலை உயர்வு, வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் அரசாங்கம் பொருட்களின் விலையை அதிகரித்தமை மற்றும் வரி அதிகரித்தமை போன்றவற்றுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பியதுடன்,
Loading...
விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரி அதிக ரிப்புக்கு எதிராக பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading...