Loading...
பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் பெரும்பாலானோர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதிலும் ஈஷா குப்தா தினமும் ஹாட் புகைப்படங்களை வெளியிடுகிறார். தற்போது அப்படி தான் ஒரே நேரத்தில் பல ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
Loading...
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வர நெட்டிசன்கள் பலரும் உங்களுக்கு இதே தான் வேலையா? எந்நேரமும் ஒரே ஹாட் தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Loading...