Loading...
பதக்கங்களை வென்ற பி.ஜி.விகனி சபேக்ஷா வீராங்கனைக்கு வீடொன்று பரிசாக வழங்கப்படவுள்ளது.
2015ஆம், 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா, தெற்காசிய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா என்பனவற்றில் இலங்கை சார்பாக பதக்கங்களை வென்ற பி.ஜி.விகனி சபேக்ஷா என்ற வீராங்கனைக்கு வீடொன்று பரிசாக வழங்கப்படவுள்ளது.
Loading...
மொரட்டுவ அங்குலான சயிருபுர வீடமைப்புத் திட்டத்தில் இவருக்கான வீட்டை கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
Loading...