Loading...
படபொலை – சாதமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணைவி ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Loading...
மாணவியை கடத்த 5 பேர் வந்துள்ளதாக, படபொலை காவற்துறையின் விசாரணையின் மூலம் அறியவந்துள்ளது.
இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவி நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Loading...