Loading...
ரத்மலானை, வானூர்திப் படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.
அந்த முகாமின் படையினர் தங்கும் விடுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
அம்பாறை, பரகஹகெலேப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...