Loading...
171 ரின்களில் அடைக்கப்பட்டிருந்த மீன்கள், மனித பாவனைக்கு உதவாத வகையில் இலங்கை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன் தரம் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொருட்டு, அதன் மாதிரிகள் சிறப்புப் பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Loading...
குறித்த ரின் மீன்களில் ஒரு வகை புழு இனம் காணப்பட்டது என்று ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், நாட்டு மக்கள் ரின் மீன்களை கொள்வனவு செய்யும் போது, முடியுமான வரை உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறும் சுகாதார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Loading...