Loading...
இன்று காலை கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
சம்பவம் தொடர்பில் , பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாஞ்சேனை காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...