Loading...
இந்த காலத்தில் பாசம் என்பது அவுட் ஆம் ஃபேஷன் ஆகிவிட்டது.அந்த அளவிற்கு பாசத்தின் அருமை யாருடைய கண்களுக்கும் புலப்படவதில்லை.
அதை நிருபிக்கும் வகையில் ஆசிய நாட்டில் ஒரு வயதான தாயை வயது வித்தியாசம்கூட பார்க்காமல் சரமாரியாக அடித்து கொண்டே தீட்டி அவரது கழுத்தை பிடித்து கீழே தள்ளுகிறார்.
Loading...
மேலும் வயதிற்குகூட மதிப்பளிக்காமல் இப்படி செய்வது பார்ப்பவர்களின் மனதை பெரிதும் பாதிப்படைகிறது.
Loading...