Loading...
ஸ்டெர்லைட் பிரச்சனையில் பாதிக்கபட்ட்வர்களை காண ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார்.பின் மருத்துவமனை சென்று பாதிக்கிபட்டவர்களை பார்த்து நலம் விசாரித்துள்ளார்
அங்கு அவரை சிலர் வரவேற்றனர் மேலும் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆகையால் அங்கு கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Loading...
பின் விமானநிலையத்தில் பேசிய ரஜினி இந்த பிரச்சனை காரணம் சமூக விரோதிகள் பொலிஸை அடித்ததே காரணம் என கூறிய பதில் அனைவரின் முகத்தையும் சுழிக்க வைத்துள்ளது.
Loading...