Loading...
விரைவில் துவங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
90களில் முன்னணியில் இருந்த நடிகை சிம்ரன் தற்போது பிக் பாஸ் 2வது சீசனில் கலந்துகொள்ளவுள்ளார் என சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது.
Loading...
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
Loading...