Loading...
பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அமீர் கான். ஹாலிவுட் தரத்திற்கு இந்தியாவில் படம் எடுக்கமுடியும் என் தன் படங்கள் மூலம் பலமுறை நிரூபித்தவர் அவர்.
சமீபத்தில் அவர் மகளுடன் எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார் அமீர் கான்.
Loading...
ஒரு புகைப்படத்தில் தரையில் அமீர் கான் படுத்திருக்கும் போது இரா கான் அவர் மீது அமர்ந்திருப்பது போல இருந்தது. அதை தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரமதான் மாதத்தில் இப்படி போட்டோ வெளியிடலாமா, இவ்வளவு பெரிய மகளுடன் இப்படியா மோசமாக நடந்துகொள்வது என ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
Loading...