Loading...
பொல்கஹவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற அனைத்து புகையிரதங்களும் தாமதமாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தண்டவாளங்களை மறித்துள்ளதால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளது.
Loading...
சுமார் ஒரு மணித்தியாலம் தாமதம் ஏறபட்டுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.
Loading...