Loading...
பாதால உலகக் கும்பலை இல்லாதொழிப்பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சும், பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்ற முறைப்பாடு தொடர்ந்தும் நிலவுமாக இருந்தால், தகுதியானவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க வேண்டி ஏற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Loading...
வெலிசர நீதிமன்ற கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
Loading...