Loading...
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைதுசெய்ய நிதிமன்று உத்தரவிட்டது.
கொழும்பு நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
Loading...
பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
Loading...