Loading...
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள யமுனா ஏரியில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
அதேவேளை, அண்மையில் தவில் வித்துவான் ஒருவர் யமுனா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அந்தச் சம்பவம் நடந்து ஓரிரு வாரங்களில் மீண்டும் யமுனா ஏரியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...