Loading...
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக செம்ம கலக்கு கலக்கியவர் கே.எல்.ராகுல். இவர் விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ராகுல் பிரபல பாலிவுட் நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இதை உண்மையாக்கும் பொருட்டு இருவரும் சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றி திரிந்த புகைப்படம் வெளியே வந்து சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
Loading...
ஆனால், இருவருமே இதுக்குறித்து தற்போது வரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...