Loading...
விஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா அசாம் குடித்து விட்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர்.
இன்றைய தினம் குடித்து விட்டு காரொட்டியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்கு பின் கீழே இறங்காமல் மக்களிடம் குழறியபடி சண்டையும் போட்டுள்ளார்.
Loading...
இதேவேளை, கீழே இறக்க சொல்லி பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர். எனினும், கீழே இறங்காமல் உட்கார்ந்தபடியே மக்களுடன் சண்டையிடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Loading...