Loading...
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்தவர் கஸ்துரி. இவர் தற்போதெல்லாம் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து பலவேறு பிரச்சனைகளை பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ் படம்-2 படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மா என்பதையும் தாண்டி மிகவும் மோசமான கவர்ச்சியில் மழையில் நனைந்த படி நடனம் ஆடியுள்ளார்.
Loading...
இந்த காட்சி தமிழ் படம்-2 டீசரில் இடம் பெற்று இருந்ததால் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வயதிலும் இப்படியொரு கவர்ச்சி தேவை தானா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Loading...