Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமான சேவைகளின் நேர அட்டவணையில் இன்றும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்களை ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் 1979 என்ற அவசர இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
Loading...
இந்திய வான் பரப்பில் மேற்கொள்ளப்படும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் காரணமாக இந்த விமானப் பயண நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த மாற்றம் இன்றும் (03) நாளையும் (04) அமுலில் இருக்கும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Loading...