Loading...
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியும் மகளும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
பெண் ஒருவரை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியமைக்காகவே இவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த வெள்ளிக்கிழமை கருவாத்தோட்ட பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
Loading...
இதற்கமையவே அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...