Loading...
யாழ் செய்திகள்:இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் தமது செல்லப் பிராணி யான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Loading...
அவர்கள் இந்திய ஏதிலிகள் முகாமில் வளர்த்த செல்லப் பிராணியான நாயைப் பிரிய மனமில்லாமல் அதனையும் கொண்டு வந்தனர். நாயும் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
Loading...